உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.+

      ஏனென்றால், அவருடைய ஊழியர்களின் இரத்தத்துக்காக அவர் பழிவாங்குவார்.+

      எதிரிகளுக்குப் பதிலடி தருவார்.+

      தன்னுடைய ஜனங்களின் தேசத்தைச் சுத்திகரிப்பார்.”

  • ரோமர் 12:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+

  • வெளிப்படுத்துதல் 6:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர் ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையின் காரணமாகவும் சாட்சி கொடுத்ததன்+ காரணமாகவும் கொல்லப்பட்டிருந்தவர்களின்+ இரத்தத்தைப் பலிபீடத்தின்+ கீழே பார்த்தேன். 10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள்.

  • வெளிப்படுத்துதல் 19:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம். 2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்