17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.
22பின்பு, வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆற்றை அவர் எனக்குக் காட்டினார்;+ அது பளிங்குபோல் பளபளத்தது. கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய+ சிம்மாசனத்திலிருந்தும் அது புறப்பட்டு,