17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.
6 பின்பு என்னிடம், “இவை நிறைவேறிவிட்டன! ஆல்பாவும் ஒமேகாவும் நானே,* ஆரம்பமும் முடிவும் நானே.+ தாகமாயிருக்கிறவன் எவனோ அவனுக்கு வாழ்வு தரும் நீரூற்றிலிருந்து இலவசமாகத் தண்ணீர் கொடுப்பேன்.+