13 யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. 2 மீதி இருக்கும் அந்தப் பகுதிகள்+ இவைதான்: பெலிஸ்தியர்களுக்கும் கேசூரியர்களுக்கும் சொந்தமான பிரதேசங்கள்+