பக்கம் இரண்டு
ஆல்ப்ஸ் மலை பனிமனிதனின் மர்மம் 3-9
இத்தாலிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட உறைந்துபோன ஒரு பிரேதம், ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் அங்கு நிலவியிருந்த வாழ்க்கையைப் பற்றிய அநேக துப்புகளைக் கொடுக்கிறது. அந்தப் பனிமனிதனைச் சுற்றி ஒரு மர்மம் சூழ்ந்திருக்கிறது.
அலைகளுக்கு அடியிலுள்ள உலகை பாதுகாப்பாக ஆராய்தல் 15
நீங்கள் ஸ்னார்க்களிங் செய்கிறீர்களோ அல்லது ஸ்க்யூபா முக்குளிக்கிறீர்களோ, நியமங்களைப் பின்பற்றினால், உள்ளத்தைக் கவரும் ஒரு நீரடி உலகத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? 20
நூற்றுக்கணக்கான மதங்களும், பிரிவுகளும், மதவேறுபாட்டுக் குழுக்களும் இருந்து வருவதால், கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மதத்தை உங்களால் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்? இந்த நீக்குதல் முறை உங்களுக்கு உதவிபுரியும்.