பக்கம் இரண்டு
ஏன் இவ்வளவு வெறுப்பு? ஏன் இவ்வளவே அன்பு? 3-11
நாம் நேசிக்கும் மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது வாழ்வு என்னே இன்பமானது! ஆனாலும், இன்றைய உலகில் அன்பு அரிதாய்த் தோன்றுகிறது. ஏன் வெறுப்பு நிறைந்திருக்கிறது? இது எப்போதாவது மாறுமா?
கிளிமஞ்சாரோ—ஆப்பிரிக்காவின் கூரை 14
வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் உள்ள பனிமூடிய மலையாகிய கிளிமஞ்சாரோ, அதனுடைய கண்ணைப்பறிக்கும் அழகிற்கும், பிரமாண்டமான உயரத்திற்கும் புகழ்பெற்று விளங்குகிறது
ஆர்எஸ்டி—குழப்பமூட்டும் வலிமிகுந்த ஒரு நோய் 20
ஆர்எஸ்டி (அனிச்சை பரிவுநரம்புக் கோளாறு [Reflex Sympathetic Dystrophy]), வலிமிகுந்த ஒரு நோய். அந்த நோயாளி என்ன செய்யலாம்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Tina Gerson/Los Angeles Daily News