பொருளடக்கம்
நவம்பர் 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
டிசம்பர் 27, 2010–ஜனவரி 2, 2011
இளைஞர்களே—கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுங்கள்
பக்கம் 3
பாட்டு எண்கள்: 37, 22
ஜனவரி 3-9, 2011
இளைஞர்களே—சகாக்களின் தொல்லையை எதிர்த்து நில்லுங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 24, 52
ஜனவரி 10-16, 2011
இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் லட்சியம் என்ன?
பக்கம் 12
பாட்டு எண்கள்: 1, 11
ஜனவரி 17-23, 2011
யெகோவாவே நம் பேரரசராகிய எஜமானர்!
பக்கம் 24
பாட்டு எண்கள்: 23, 51
ஜனவரி 24-30, 2011
பக்கம் 28
பாட்டு எண்கள்: 29, 45
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 3-16
இந்தக் கட்டுரைகள் இளைஞர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளன. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள ஆலோசனைகளை இளைஞர்கள் எப்படிப் பின்பற்றலாம் என்பதை முதல் கட்டுரை விளக்குகிறது. சகாக்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதை இரண்டாம் கட்டுரை கலந்தாலோசிக்கிறது. பயனுள்ள என்னென்ன இலக்குகளை இளைஞர்கள் வைக்கலாமென கடைசி கட்டுரை சிந்திக்கிறது.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 24-32
யெகோவா தேவனுடைய பேரரசாட்சிக்கு நீங்கள் எப்படி ஆதரவளிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உத்தமராய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். நேர்மை வழுவாத யோபுவின் பண்புகளைச் சிந்தித்துப் பாருங்கள். யோபுவையும் முற்காலத்தில் வாழ்ந்த மற்றவர்களையும் போல நீங்கள் எவ்வாறு உத்தமராய் நடந்து பேரரசராகிய எஜமானர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கலாம் என இக்கட்டுரைகள் காட்டுகின்றன.
இதர கட்டுரைகள்:
நொறுங்கிய நெஞ்சினரின் கூக்குரலை யெகோவா கேட்கிறார் 17
‘யெகோவாவுக்குக் காணிக்கை கொடுப்போம்’ 20
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 22
‘அவருடைய நற்செயல்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றன’ 23