வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜனவரி 9 -15
பின்வருபவற்றை எப்படி செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
1. சம்பாஷணைக்கான புதிய பேச்சுப் பொருளை அறிமுகப்படுத்துவதற்கு?
2. வீட்டுக்காரரை உரையாடலில் உட்படுத்துவதற்கு?
3. மறுசந்திப்பிற்காக அஸ்திபாரமிடுவதற்கு?
ஜனவரி 16 -22
என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கையில்
1. நீங்கள் எதை எடுத்துக் காண்பிப்பீர்கள்?
2. என்ன கேள்விகள் அவர்களுடைய ஆர்வத்தை தூண்டும்?
3. “இதோ!” புரோஷருடன் எப்படி இணைப்பீர்கள்?
ஜனவரி 23 -29
பைபிள் கதை புத்தகத்தை பின்வரும் ஆட்களுக்கு எப்படி அளிப்பீர்கள்
1. ஒரு இளைஞனுக்கு?
2. ஒரு பெற்றோருக்கோ அல்லது ஒரு வயதானவருக்கோ?
3. குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு உதவியாக?
ஜனவரி 30 -பிப்ரவரி-5
ஊழியத்திற்கு எடுத்து செல்லும் உங்கள் பை
1. நீங்கள் அதில் எதையெல்லாம் எடுத்துச் செல்வீர்கள்?
2. அது ஏன் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும்?
3. உங்கள் பைபிள் ஏன் நல்ல நிலையிலிருக்க வேண்டும்?