1998 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
1998-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஏற்பாடுகள் செய்யப்படும்.
பாடபுத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [W-TL], “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” (1990-ன் பதிப்பு [ஆங்கிலம்]) [si], “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” [td], நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு [kl-TL], குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் [fy-TL] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்பு உரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:
நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இது மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்பட வேண்டும்; காவற்கோபுரம் அல்லது “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்பதை அடிப்படையாக கொண்டிருக்கும். காவற்கோபுரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்போது, கேள்வி மறுபார்வையின்றி 15-நிமிட போதனா பேச்சாக அளிக்கப்பட வேண்டும். “வேதவாக்கியம் முழுவதும்” புத்தகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்போது, 10 முதல் 12-நிமிட போதனா பேச்சாக கொடுக்கப்பட வேண்டும்; அதைத் தொடர்ந்து அந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி, 3 முதல் 5-நிமிடத்திற்கு மறுபார்வை இருக்கும். இதன் குறிக்கோளானது நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானது என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் அல்லது பேச்சாளர் முன்னதாகக் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இது, மூப்பரால் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும்; அவர் விஷயத்தை உள்ளூர் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் பல்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணி சொல்வார்.
பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படவேண்டிய நியமிக்கப்பட்ட பகுதியின் பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற துணைத் தொகுதிகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக்குறிப்பைக் கொடுக்க அனுமதிக்கும்வண்ணம் வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைநிறுத்தமின்றி வாசிக்கப்பட வேண்டும். நிச்சயமாகவே, வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இந்தப் பேச்சு ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சுக்குரிய பொருள், “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்பதையும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்பதையும் சார்ந்ததாயிருக்கும். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும்; மேலும், தலைப்புப் பொருளையும் சிந்திக்கப்படவிருக்கிற விஷயத்தையும் நடைமுறையான சூழலுக்கு ஏற்ப பொருத்தியமைக்க வேண்டும்; வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதாக அமைப்பது விரும்பத்தக்கது. இந்தத் தகவலை அளிக்கையில், மாணாக்கர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணி நியமிப்பார், ஆனால் கூடுதலான உதவியாளர் ஒருவரைப் பயன்படுத்தலாம். பொருளின்பேரில் நியாயங்காட்டிப் பேசுவதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் வீட்டுக்காரருக்கு மாணாக்கர் உதவுகிற முறையின் பேரிலும் வேதவசனங்கள் பொருத்திப் பயன்படுத்தப்படுவதன் பேரிலும் பள்ளி கண்காணி முக்கியமாக அக்கறையுள்ளவராய் இருப்பார். அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்களைக் கலந்தாலோசிக்கும்போது குறிப்பிட்ட சில பாராக்களை வீட்டுக்காரர் வாசிக்கும்படி செய்வதா வேண்டாமா என்பதை மாணாக்கர் தீர்மானிக்கலாம். பேச்சு அமைப்புக்கு அல்ல, ஆனால் கொடுக்கப்பட்ட விஷயத்தைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்ற சிறுபுத்தகத்தை அல்லது குடும்ப மகிழ்ச்சி என்ற புத்தகத்தை சார்ந்திருக்கும். ஒவ்வொரு நியமிப்புக்கும் அட்டவணையில் ஒரு தலைப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், இது முழு சபையாருக்கும் கொடுக்கும் ஒரு பேச்சாக இருக்கவேண்டும். இந்தப் பேச்சு நேரில் கேட்பவர்களுக்கு உண்மையில் அறிவூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்படி, ராஜ்ய மன்றத்தில் கூடியிருக்கும் சபையாரை மனதிற்கொண்டு அந்தச் சகோதரர் தனது பேச்சைத் தயாரிப்பது பொதுவாக மிக நல்லது. ஒரு சகோதரிக்கு இந்தப் பாகம் கொடுக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும்.
*கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை: ஒவ்வொரு வாரத்திற்கான பாட்டு எண்ணை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் இது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வாரத்திற்கு சுமார் 10 பக்கங்களை வாசித்து, முழு பைபிளையும் மூன்று வருடங்களில் வாசித்துவிடலாம். பள்ளி நிகழ்ச்சியின் எந்த பாகமோ எழுத்துமுறை மறுபார்வையோ கூடுதலான வாசிப்பு அட்டவணையை அடிப்படையாக கொண்டில்லை.
குறிப்பு: அறிவுரை, நேரம், எழுத்துமுறை மறுபார்வைகள், நியமிப்புகளுக்கு தயாரித்தல் ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கும் ஆலோசனைக்கும் தயவுசெய்து அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐப் பாருங்கள்.
அட்டவணை
ஜன. 5 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 7–8
பாட்டு எண் 162 [*ஆதியாகமம் 1-9]
எண் 1: ‘சத்திய வசனத்தை சரியாக கையாளுதல்’ (w-TL96 1/1 பக். 29-31)
எண் 3: எப்பொழுதும் உன்னதமான அதிகாரத்திற்கு கீழ்ப்படியுங்கள் (kl-TL பக். 130-1 பாரா. 1-6)
எண் 4: td 31D நாம் ஏன் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க வேண்டும்
ஜன. 12 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 9–10
பாட்டு எண் 14 [*ஆதியாகமம் 10-18]
எண் 1: கடவுளுடைய வார்த்தையை தைரியமாய் அறிவிப்போராய் இருங்கள் (w-TL96 1/15 பக். 24-5)
எண் 3: மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருங்கள் (kl-TL பக். 131-3 பாரா. 7-10)
எண் 4: td 33B மனிதவர்க்கத்திற்கு கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்யும்
ஜன. 19 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 11–13
பாட்டு எண் 187 [*ஆதியாகமம் 19-24]
எண் 1: நீங்கள் காண்பனவற்றிற்கும் அப்பால் பாருங்கள்! (w-TL96 2/15 பக். 27-9)
எண் 3: குடும்பத்தில் அதிகாரத்திற்கான கடவுளுடைய ஏற்பாட்டை மதித்துணருங்கள் (kl-TL பக். 134-6 பாரா. 11-18)
எண் 4: td 33E கடவுளுடைய ராஜ்யம் மனித முயற்சிகளால் வருவதில்லை
ன. 26 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 14–16
பாட்டு எண் 163 [*ஆதியாகமம் 25-30]
எண் 1: உங்கள் திருமண உறுதிமொழிக்கு இணங்க வாழுதல் (w-TL96 3/1 பக். 19-22)
எண் 3: சபையில் அதிகாரம்—யெகோவாவிடமிருந்து வரும் அன்பான ஏற்பாடு (kl-TL பக். 137-9 பாரா. 19-25)
எண் 4: td 34B கடைசி நாட்களின் அத்தாட்சிக்கு விழிப்புடனிருங்கள்
பிப். 2 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 17–19
பாட்டு எண் 97 [*ஆதியாகமம் 31-36]
எண் 1: யெகோவா—நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர் (w-TL96 3/15 பக். 21-3)
எண் 3: உண்மைப்பற்றுறுதி எவ்வாறு மகிழ்ச்சியான ஒரு குடும்பத்திற்கு உதவுகிறது (kl-TL பக். 140-1 பாரா. 1-6)
எண் 4: td 36D எல்லாரும் பரலோகத்திற்குப் போக மாட்டார்கள்
பிப். 9 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 20–21
பாட்டு எண் 103 [*ஆதியாகமம் 37-42]
எண் 1: எப்போதும் உங்கள் பாரத்தை யெகோவாவின்மேல் போட்டுவிடுங்கள் (w-TL96 4/1 பக். 27-30)
எண் 3: திருமணத்தில் பேச்சுத்தொடர்பின் இன்றியமையாத பாகம் (kl-TL பக். 142-3 பாரா. 7-9)
எண் 4: td 38B திருமண இணைப்பை கனத்திற்குரியதாய் வைக்க வேண்டும்
பிப். 16 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 22–24
பாட்டு எண் 107 [*ஆதியாகமம் 43-49]
எண் 1: “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” (w-TL96 5/15 பக். 21-3)
எண் 3: உங்கள் துணைக்கு கனத்தையும் மரியாதையையும் காண்பியுங்கள் (kl-TL பக். 143-4 பாரா. 10-14)
எண் 4: td 38D பிள்ளைகளுக்காக கிறிஸ்தவ பெற்றோருக்கு இருக்கும் உத்தரவாதம்
பிப். 23 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 25–26
பாட்டு எண் 89 [*ஆதியாகமம் 50–யாத்திராகமம் 7]
எண் 1: கடவுள்மீது அன்புகூருவது என்பதன் அர்த்தம் என்ன? (w-TL96 6/15 பக். 4-7)
எண் 3: சிறந்த முன்மாதிரி வைத்து, உங்களுடைய பிள்ளைகளுக்கு அன்பை காண்பியுங்கள் (kl-TL பக். 145-6 பாரா. 15-18)
எண் 4: td 38F மெய் கிறிஸ்தவர்கள் பலதாரமுள்ளவர்கள் அல்ல
மார்ச் 2 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 27–28
பாட்டு எண் 193 [*யாத்திராகமம் 8-13]
எண் 1: அப்போஸ்தலர்—ஏன் பயனுள்ளது (si பக். 204-5 பாரா. 32-40)
எண் 3: அன்பான சிட்சையும் திறமையான வழிநடத்துதலும் எதை சாதிக்க முடியும் (kl-TL பக். 148-9 பாரா. 19-23)
எண் 4: td 39C மரியாள் “என்றும் கன்னி” அல்ல என்பதை பைபிள் காட்டுகிறது
மார்ச் 9 பைபிள் வாசிப்பு: ரோமர் 1–3
பாட்டு எண் 92 [*யாத்திராகமம் 14-20]
எண் 1: ரோமருக்கு முன்னுரை (si பக். 205-6 பாரா. 1-7)
எண் 3: நாம் ஏன் கடவுளிடம் நெருங்கிவர விரும்புகிறோம் (kl-TL பக். 150-1 பாரா. 1-5)
எண் 4: td 40B பூசை (Mass) கொண்டாடுவது வேதப்பூர்வமற்றது
மார்ச் 16 பைபிள் வாசிப்பு: ரோமர் 4–6
பாட்டு எண் 36 [*யாத்திராகமம் 21-27]
எண் 1: “இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்” (w-TL96 6/15 பக். 28-30)
எண் 3: கடவுளிடமாக நெருங்கிவருவதற்கு தேவைப்படுபவை (kl-TL பக். 152-3 பாரா. 6-9)
எண் 4: td 42A கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு வருவதற்கான காரணம்
மார்ச் 23 பைபிள் வாசிப்பு: ரோமர் 7–9
பாட்டு எண் 84 [*யாத்திராகமம் 28-33]
எண் 1: ‘இயல்பாகவே ஞானமுள்ள’ உயிரினங்கள் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கக்கூடும் (w-TL96 7/15 பக். 21-3)
எண் 3: கடவுளிடம் பேசுவதும் அவரால் கேட்கப்படுவதும் (kl-TL பக். 153-5 பாரா. 10-14)
எண் 4: td 42C மனைவியானவள் கடவுளிடம் கொண்டுள்ள தன் உறவை கணவன் பிரிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது
மார்ச் 30 பைபிள் வாசிப்பு: ரோமர் 10–12
பாட்டு எண் 165 [*யாத்திராகமம் 34-39]
எண் 1: வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நடைமுறையான பாடங்கள் (w-TL96 8/15 பக். 4-8)
எண் 3: ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருங்கள், செவிகொடுத்துக் கேளுங்கள் (kl-TL பக். 156-9 பாரா. 15-20)
எண் 4: td 43A கடவுள் கேட்கும் ஜெபங்கள்
ஏப். 6 பைபிள் வாசிப்பு: ரோமர் 13–16
பாட்டு எண் 175 [*யாத்திராகமம் 40–லேவியராகமம் 7]
எண் 1: ரோமர்—ஏன் பயனுள்ளது (si பக். 208-9 பாரா. 20-5)
எண் 3: கடவுளுடைய மக்கள் மத்தியில் மெய்யான பாதுகாப்பைக் கண்டடையுங்கள் (kl-TL பக். 160-1 பாரா. 1-4)
எண் 4: td 44A மனிதனின் முடிவு முன்னதாக விதிக்கப்படவில்லை
ஏப். 13 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 1–3
பாட்டு எண் 86 [*லேவியராகமம் 8-13]
எண் 1: 1 கொரிந்தியருக்கு முன்னுரை (si பக். 210-11 பாரா. 1-7)
எண் 2: 1 கொரிந்தியர் 1:10-25
எண் 3: எவ்வாறு யெகோவா ஆவிக்குரிய உணவை அளிக்கிறார் (kl-TL பக். 161-3 பாரா. 5-8)
எண் 4: td 46B மீட்கும் பொருளை செலுத்த ஏன் இயேசுவால் முடிந்தது
ஏப். 20 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 4–6
பாட்டு எண் 170 [*லேவியராகமம் 14-19]
எண் 1: விதியில் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் கற்பிக்கிறதா? (w-TL96 9/1 பக். 4-7)
எண் 2: 1 கொரிந்தியர் 4:1-13
எண் 3: அன்பை தரித்திருப்பது என்றால் என்ன (kl-TL பக். 163-6 பாரா. 9-14)
எண் 4: td 47C பொய் போதனைகளைக் கண்டனம் செய்வது தவறா?
ஏப். 27 எழுத்துமுறை மறுபார்வை. அப்போஸ்தலர் 7–1 கொரிந்தியர் 6 முழுவதும்
பாட்டு எண் 26 [*லேவியராகமம் 20-25]
மே 4 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 7–9
பாட்டு எண் 152 [*லேவியராகமம் 26–எண்ணாகமம் 3]
எண் 1: நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு உண்மையில் வருத்தந்தெரிவிக்க வேண்டுமா? (w-TL96 9/15 பக். 22-4)
எண் 2: 1 கொரிந்தியர் 7:10-24
எண் 3: சபை—பாதுகாப்பான ஒரு இடம் (kl-TL பக். 167-9 பாரா. 15-20)
எண் 4: td 47G எல்லா மதங்களிலும் நல்லது இருப்பதாக கடவுள் காண்கிறாரா?
மே 11 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 10–12
பாட்டு எண் 185 [*எண்ணாகமம் 4-9]
எண் 1: மண்ணுக்குத் திரும்புதல்—எவ்வாறு? (w-TL96 9/15 பக். 29-31)
எண் 2: 1 கொரிந்தியர் 11:1-16
எண் 3: இயேசுவை பின்பற்றுங்கள்—கடவுளை என்றென்றும் சேவியுங்கள் (kl-TL பக். 170-1 பாரா. 1-6)
எண் 4: td 48B மரித்தோர் எங்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
மே 18 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 13–14
பாட்டு எண் 55 [*எண்ணாகமம் 10-15]
எண் 1: சொந்த வீட்டாரை பராமரிக்கும் சவால் (w-TL96 10/1 பக். 29-31)
எண் 2: 1 கொரிந்தியர் 14:1-12
எண் 3: ஜீவனுக்கு வழிநடத்தும் இன்றியமையாத படிகள் (kl-TL பக். 173-5 பாரா. 7-9)
எண் 4: td 49B கிறிஸ்துவின் வருகை காணக்கூடிய அத்தாட்சிகளால் பகுத்துணரப்படுகிறது
மே 25 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 15–16
பாட்டு எண் 158 [*எண்ணாகமம் 16-22]
எண் 1: 1 கொரிந்தியர்—ஏன் பயனுள்ளது (si பக். 213-14 பாரா. 23-6)
எண் 2: 1 கொரிந்தியர் 16:1-13
எண் 3: முழுக்காட்டுதல் ஏன் அவசியம் (kl-TL பக். 175-6 பாரா. 10-12)
எண் 4: td 50B ஓய்வுநாள் சட்டம் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை
ஜூன் 1 பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 1–4
பாட்டு எண் 63 [*எண்ணாகமம் 23-29]
எண் 1: 2 கொரிந்தியருக்கு முன்னுரை (si பக். 214 பாரா. 1-4)
எண் 2: 2 கொரிந்தியர் 4:1-12
எண் 3: முழுக்காட்டுதல்—உங்களுடைய வாழ்வில் ஓர் முக்கியமான மைல்கல் (kl-TL பக். 177 பாரா. 13-16)
எண் 4: td 51B கிறிஸ்துவின் மூலமே கடவுள் இரட்சிப்பை அருளுகிறார்
ஜூன் 8 பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 5–8
பாட்டு எண் 102 [*எண்ணாகமம் 30-35]
எண் 1: மரணத்திற்குப் பின் வாழ்க்கை—எவ்வாறு, எங்கே, எப்போது? (w-TL96 10/15 பக். 4-7)
எண் 2: 2 கொரிந்தியர் 7:1-13
எண் 3: உங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் ஏற்ப வாழ்வது எதை அர்த்தப்படுத்துகிறது (kl-TL பக். 178-80 பாரா. 17-22)
எண் 4: td 51E “யாவருக்கும் இரட்சிப்பு” என்பது வேதப்பூர்வமானதல்ல
ஜூன் 15 பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 9–13
பாட்டு எண் 129 [*எண்ணாகமம் 36–உபாகமம் 4]
எண் 1: 2 கொரிந்தியர்—ஏன் பயனுள்ளது (si பக். 216-17 பாரா. 18-20)
எண் 2: 2 கொரிந்தியர் 10:1-12
எண் 3: “மெய்யான வாழ்க்கை”க்காக இப்பொழுதே தயார்செய்தல் (kl-TL பக். 181-2 பாரா. 1-5)
எண் 4: td 53B ஆதாமின் பாவத்தால் ஏன் எல்லா மனிதரும் துன்புறுகின்றனர்
ஜூன் 22 பைபிள் வாசிப்பு: கலாத்தியர் 1–3
பாட்டு எண் 127 [*உபாகமம் 5-11]
எண் 1: கலாத்தியருக்கு முன்னுரை (si பக். 217-18 பாரா. 1-6)
எண் 3: அர்மகெதோனுக்குப்பின்—ஒரு பரதீஸிய பூமி (kl-TL பக். 182-4 பாரா. 6-11)
எண் 4: td 53F பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம் என்றால் என்ன?
ஜூன் 29 பைபிள் வாசிப்பு: கலாத்தியர் 4–6
பாட்டு எண் 98 [*உபாகமம் 12-19]
எண் 1: கலாத்தியர்—ஏன் பயனுள்ளது (si பக். 219-20 பாரா. 14-18)
எண் 3: எங்கும் சமாதானமும் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் (kl-TL பக். 184-7 பாரா. 12-18)
எண் 4: td 54B ஆத்துமாவும் ஆவியும் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன
ஜூலை 6 பைபிள் வாசிப்பு: எபேசியர் 1–3
பாட்டு எண் 106 [*உபாகமம் 20-27]
எண் 1: எபேசியருக்கு முன்னுரை (si பக். 220-1 பாரா. 1-8)
எண் 3: பரிபூரணம் எதை அர்த்தப்படுத்துகிறது, நாம் அதை எவ்வாறு அனுபவிக்கலாம் (kl-TL பக். 187-91 பாரா. 19-25)
எண் 4: td 55B மனிதன் மற்றும் மிருகங்களின் உயிர்சக்தி ஆவி என்றழைக்கப்படுகிறது
ஜூலை 13 பைபிள் வாசிப்பு: எபேசியர் 4–6
பாட்டு எண் 138 [*உபாகமம் 28-32]
எண் 1: எபேசியர்—ஏன் பயனுள்ளது (si பக். 222-3 பாரா. 16-19)
எண் 3: td 55C கிறிஸ்தவர்கள் ஏன் எல்லா வகையான ஆவிக்கொள்கையையும் தவிர்க்க வேண்டும்
எண் 4: குடும்பம் நெருக்கடியில் உள்ளது (fy-TL பக். 1-9 பாரா. 1-14)
ஜூலை 20 பைபிள் வாசிப்பு: பிலிப்பியர் 1–4
பாட்டு எண் 123 [*உபாகமம் 33–யோசுவா 6]
எண் 1: பிலிப்பியருக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 223-4 பாரா. 1-7; பக். 225 பாரா. 12-14)
எண் 3: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் (fy-TL பக். 9-12 பாரா. 15-23)
எண் 4: td 58D எவ்வாறு கடவுளும் கிறிஸ்துவும் ஒன்றாய் இருக்கிறார்கள்
ஜூலை 27 பைபிள் வாசிப்பு: கொலோசெயர் 1–4
பாட்டு எண் 64 [*யோசுவா 7-12]
எண் 1: கொலோசெயருக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 226 பாரா. 1-5; பக். 228 பாரா. 12-14)
எண் 3: td 58E பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி
எண் 4: நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா? (fy-TL பக். 13-15 பாரா.1-6)
ஆக. 3 பைபிள் வாசிப்பு: 1 தெசலோனிக்கேயர் 1–5
பாட்டு எண் 35 [*யோசுவா 13-19]
எண் 1: 1 தெசலோனிக்கேயருக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 229 பாரா. 1-5; பக். 231 பாரா. 13-15)
எண் 2: 1 தெசலோனிக்கேயர் 2:1-12
எண் 3: நீங்கள் ஏன் உங்களையே அறிந்துகொண்டு நடைமுறையானவர்களாய் இருக்க வேண்டும் (fy-TL பக். 16-18 பாரா. 7-10)
எண் 4: td 59E கடவுளுடைய இரக்கத்திலிருந்து பயனடையுங்கள்
ஆக. 10 பைபிள் வாசிப்பு: 2 தெசலோனிக்கேயர் 1–3
பாட்டு எண் 132 [*யோசுவா 20–நியாயாதிபதிகள் 1]
எண் 1: 2 தெசலோனிக்கேயருக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 232 பாரா. 1-4; பக். 233 பாரா. 10-11)
எண் 2: 2 தெசலோனிக்கேயர் 1:1-12
எண் 3: td 59F கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை
எண் 4: ஒரு துணைவரில் எதை எதிர்பார்ப்பது (fy-TL பக். 18-22 பாரா. 11-15)
ஆக. 17 பைபிள் வாசிப்பு: 1 தீமோத்தேயு 1–3
பாட்டு எண் 38 [*நியாயாதிபதிகள் 2-7]
எண் 1: 1 தீமோத்தேயுவுக்கு முன்னுரை (si பக். 234 பாரா. 1-6)
எண் 2: 1 தீமோத்தேயு 1:3-16
எண் 3: நிரந்தரமாக பிணைக்கப்படுவதற்கு முன்பு யோசிக்கவேண்டிய விஷயங்கள் (fy-TL பக். 22-3 பாரா. 16-19)
எண் 4: td 60G எல்லா மனிதருடைய இரத்தப்பழியிலிருந்தும் விலகி சுத்தமாயிருங்கள்
ஆக. 24 பைபிள் வாசிப்பு: 1 தீமோத்தேயு 4–6
பாட்டு எண் 39 [*நியாயாதிபதிகள் 8-13]
எண் 1: 1 தீமோத்தேயு—ஏன் பயனுள்ளது (si பக். 236-7 பாரா. 15-19)
எண் 2: 1 தீமோத்தேயு 4:1-16
எண் 3: td 1A முன்னோர் வழிபாட்டை ஏன் கடவுள் அங்கீகரிப்பதில்லை
எண் 4: நீங்கள் திருமண நோக்குடன் பழகுவதை மதிப்புக்குரியதாய் வைத்துக்கொண்டு, திருமணத்திற்கும் அப்பால் நோக்குங்கள் (fy-TL பக். 24-6 பாரா. 20-3)
ஆக. 31 எழுத்துமுறை மறுபார்வை. 1 கொரிந்தியர் 7–1 தீமோத்தேயு 6 முழுவதும்
பாட்டு எண் 59 [*நியாயாதிபதிகள் 14-19]
செப். 7 பைபிள் வாசிப்பு: 2 தீமோத்தேயு 1–4
பாட்டு எண் 46 [*நியாயாதிபதிகள் 20–ரூத் 4]
எண் 1: 2 தீமோத்தேயுவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 237-8 பாரா. 1-4; பக். 238-9 பாரா. 10-12)
எண் 2: 2 தீமோத்தேயு 3:1-13
எண் 3: வெற்றிகரமான திருமணத்திற்கு தயாராக உங்களுக்கு உதவும் பைபிள் நியமங்கள் (fy-TL பக். 26 மறுபார்வை பெட்டி)
எண் 4: td 2C அர்மகெதோன் கடவுளுடைய அன்பின் மீறுதலாக இருக்காது
செப். 14 பைபிள் வாசிப்பு: தீத்து 1–பிலேமோன்
பாட்டு எண் 200 [*1 சாமுவேல் 1-8]
எண் 1: தீத்து மற்றும் பிலேமோனுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 239-41 பாரா. 1-4, 8-10; பக். 241-3 பாரா. 1-4, 7-10)
எண் 3: td 3A முழுக்காட்டுதல் ஒரு கிறிஸ்தவ தேவை
எண் 4: நிலைத்து நிற்கும் திருமணத்திற்கு முதல் திறவுகோல் (fy-TL பக். 27-9 பாரா. 1-6)
செப். 21 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 1–3
பாட்டு எண் 149 [*1 சாமுவேல் 9-14]
எண் 1: எபிரெயருக்கு முன்னுரை (si பக். 243-4 பாரா. 1-9)
எண் 3: நிலைத்து நிற்கும் திருமணத்திற்கு இரண்டாவது திறவுகோல் (fy-TL பக். 30-1 பாரா. 7-10)
எண் 4: td 4C பைபிள் நம்முடைய நாளுக்கு நடைமுறையானது
செப். 28 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 4–7
பாட்டு எண் 51 [*1 சாமுவேல் 15-19]
எண் 1: ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்? (w-TL96 11/1 பக். 28-30)
எண் 3: td 4F பைபிள் எல்லா மனிதருக்கும் ஏற்ற புத்தகம்
எண் 4: ஆணின் தலைமைவகிப்பு கிறிஸ்துவைப் போன்றே இருக்க வேண்டும் (fy-TL பக். 31-3 பாரா. 11-15)
அக். 5 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 8–10
பாட்டு எண் 143 [*1 சாமுவேல் 20-25]
எண் 1: யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தைப் பின்பற்றுங்கள் (w-TL96 11/15 பக். 25-7)
எண் 3: எவ்விதத்தில் மனைவி தன் கணவனுக்கு நிறைவுசெய்பவளாக இருக்கிறாள் (fy-TL பக். 34-5 பாரா. 16-19)
எண் 4: td 6A 1914-ல் புறஜாதியாருடைய காலங்கள் முடிவடைந்தன
அக். 12 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 11–13
பாட்டு எண் 205 [*1 சாமுவேல் 26–2 சாமுவேல் 2]
எண் 1: எபிரெயர்—ஏன் பயனுள்ளது (si பக். 247 பாரா. 23-7)
எண் 3: td 7A கிறிஸ்துவின் உண்மையான சர்ச்
எண் 4: நல்ல உரையாடல் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது (fy-TL பக். 35-8 பாரா. 20-6)
அக். 19 பைபிள் வாசிப்பு: யாக்கோபு 1–5
பாட்டு எண் 144 [*2 சாமுவேல் 3-10]
எண் 1: யாக்கோபுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 248-9 பாரா. 1-7; பக். 250 பாரா. 15-17)
எண் 3: நிலைத்து நிற்கும் மகிழ்ச்சியான திருமணத்தை மகிழ்ந்து அனுபவிக்க உங்களுக்கு உதவும் பைபிள் நியமங்கள் (fy-TL பக். 38 மறுபார்வை பெட்டி)
எண் 4: td 9B சிருஷ்டிப்பின் நாட்கள் வெறும் 24 மணிநேரங்களைக் கொண்டவையா?
அக். 26 பைபிள் வாசிப்பு: 1 பேதுரு 1–5
பாட்டு எண் 145 [*2 சாமுவேல் 11-15]
எண் 1: 1 பேதுருவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 251-2 பாரா. 1-5; பக். 253 பாரா. 11-13)
எண் 2: 1 பேதுரு 4:1-11
எண் 3: td 10A இயேசு சிலுவையில் மரித்தாரா?
எண் 4: உங்கள் வருவாய்க்கு ஏற்றபடி வாழுங்கள் (fy-TL பக். 39-41 பாரா. 1-6)
நவ. 2 பைபிள் வாசிப்பு: 2 பேதுரு 1–3
பாட்டு எண் 27 [*2 சாமுவேல் 16-20]
எண் 1: 2 பேதுருவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 254 பாரா. 1-3; பக். 255 பாரா. 8-10)
எண் 2: 2 பேதுரு 3:1-13
எண் 3: வீட்டை கவனித்துக்கொள்வது ஒரு குடும்பத் திட்டம் (fy-TL பக். 42-4 பாரா. 7-11)
எண் 4: td 11B மரித்தோர் நிலைமை என்ன?
நவ. 9 பைபிள் வாசிப்பு: 1 யோவான் 1–5
பாட்டு எண் 114 [*2 சாமுவேல் 21–24-1 இராஜாக்கள் 1]
எண் 1: 1 யோவானுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 256-7 பாரா. 1-5; பக். 258 பாரா. 11-13)
எண் 3: td 11C மரித்தோருடன் பேசுவது ஏன் சாத்தியமற்றது
எண் 4: நாம் சுத்தமாயிருக்கும்படி யெகோவா ஏன் கேட்கிறார் (fy-TL பக். 45-9 பாரா. 12-20)
நவ. 16 பைபிள் வாசிப்பு: 2 யோவான்–யூதா
பாட்டு எண் 50 [*1 இராஜாக்கள் 2-6]
எண் 1: 2 யோவான், 3 யோவான், யூதாவுக்கு முன்னுரை, மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 259 பாரா. 1-3, 5; பக். 260-1 பாரா. 1-3, 5; பக். 261-3 பாரா. 1-4, 8-10)
எண் 3: உள்ளப்பூர்வமான பாராட்டும் நன்றியுணர்வும் எவ்வாறு குடும்பத்திற்கு உதவக்கூடும் (fy-TL பக். 49-50 பாரா. 21-2)
எண் 4: td 14D பேய்கள் யார்?
நவ. 23 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 1–3
பாட்டு எண் 195 [*1 இராஜாக்கள் 7-10]
எண் 1: வெளிப்படுத்துதலுக்கு முன்னுரை (si பக். 263-4 பாரா. 1-6)
எண் 2: வெளிப்படுத்துதல் 3:1-11
எண் 3: td 17A பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
எண் 4: பிள்ளைகள் மற்றும் குடும்ப பொறுப்பைப் பற்றி பைபிளின் நோக்குநிலை (fy-TL பக். 51-2 பாரா. 1-5)
நவ. 30 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 4–6
பாட்டு எண் 168 [*1 இராஜாக்கள் 11-15]
எண் 1: நீங்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொண்டிருப்பீர்களா? (w-TL96 11/15 பக். 28-31)
எண் 2: வெளிப்படுத்துதல் 5:1-12
எண் 3: பிள்ளையின் தேவைகளைப் பூர்த்திசெய்தல் எதை அர்த்தப்படுத்துகிறது (fy-TL பக். 53-5 பாரா. 6-9)
எண் 4: td 22A ஆவிக்குரிய சுகப்படுத்துதல் ஏன் அவ்வளவு முக்கியமானது
டிச. 7 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 7–9
பாட்டு எண் 53 [*1 இராஜாக்கள் 16-20]
எண் 1: ஏன் ‘முந்தின நாட்களை நினைத்துக்கொள்ள வேண்டும்?’ (w-TL96 12/1 பக். 29-31)
எண் 2: வெளிப்படுத்துதல் 8:1-13
எண் 3: td 22B கடவுளுடைய ராஜ்யம் நிரந்தரமான சரீர சுகப்படுத்துதலைக் கொண்டுவரும்
எண் 4: உங்கள் பிள்ளையின் மனதில் சத்தியத்தை ஆழப் பதியவையுங்கள் (fy-TL பக். 55-7 பாரா. 10-15)
டிச. 14 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 10–12
பாட்டு எண் 34 [*1 இராஜாக்கள் 21–2 இராஜாக்கள் 3]
எண் 1: மதுபானங்களைப் பற்றியதில் கடவுளுடைய நோக்குநிலை (w-TL96 12/15 பக். 25-9)
எண் 2: வெளிப்படுத்துதல் 10:1-11
எண் 3: உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவின் வழிகளைப் போதியுங்கள் (fy-TL பக். 58-9 பாரா 16-19)
எண் 4: td 23B 1,44,000 பேர் மட்டுமே பரலோகத்திற்குச் செல்கிறார்கள்
டிச. 21 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 13–15
பாட்டு எண் 21 [*2 இராஜாக்கள் 4-9]
எண் 1: ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை (w-TL96 8/1 பக். 4-8)
எண் 2: வெளிப்படுத்துதல் 13:1-15
எண் 3: td 24B நரகம் என்பது அக்கினியால் வதைக்கும் இடமல்ல
எண் 4: பல்வேறு விதங்களில் சிட்சை கொடுப்பதற்கான இன்றியமையாத தேவை (fy-TL பக். 59-61 பாரா. 20-3)
டிச. 28 எழுத்துமுறை மறுபார்வை. 2 தீமோத்தேயு 1–வெளிப்படுத்துதல் 15 முழுவதும்
பாட்டு எண் 212 [*2 இராஜாக்கள் 10-15]