பின்பக்கத்தைப் பாருங்கள்
எதன் பின்பக்கம்? நம் ராஜ்ய ஊழியத்தின் பழைய பிரதிகளின் பின்பக்கம். இந்த மாதமும் அடுத்த மாதமும் நாம் ஊழியத்தில் வித்தியாசமான சிற்றேடுகளை கொடுப்போம். ஆகவே, இவற்றை எப்படி அளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளுக்கு 1995, 1996, 1997, 1998-ம் வருடங்களில் வெளிவந்த ஜூலை, ஆகஸ்ட் பிரதிகளின் பின்பக்கங்களைப் பாருங்கள்.