ஜூன் 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 22-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 10-13
எண் 1: லேவியராகமம் 11:29-45
எண் 2: நோய்நொடி வருவது ஏன்? (lr-TL அதி. 23)
எண் 3: ஞானஸ்நானம் பெற்ற சீடர்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள்
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கேட்போர் சிந்தித்துப் பார்க்க உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 57, பாரா 3 முதல் பக்கம் 58 பாரா 3 வரையுள்ள தகவலின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.
10 நிமி: ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். பத்திரிகைகளிலுள்ள முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, எந்தக் கட்டுரைகளை மக்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறார்கள் என்றும் ஏன் என்றும் சபையாரைக் கேளுங்கள். ஒரு கட்டுரையைக் காட்டுவதற்குமுன் என்ன கேள்வியைக் கேட்க, எந்த வசனத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள் என்றும் கேளுங்கள். இந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி அளிக்கலாமென நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: மதத்தைப் பற்றிய ஆட்சேபணைகளை எப்படிச் சமாளிப்பது? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 330, பாரா 4 முதல் பக்கம் 333 பாரா 2 வரையான தகவலின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. அங்கே உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு ஆலோசனைகளைப் பயன்படுத்தி நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.