நவம்பர் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 10; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 11 பாரா. 8-14 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: பிரசங்கி 7-12 (10 நிமி.)
எண் 1: பிரசங்கி 9:13–10:11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: அன்பு பொறாமைப்படாது—1 கொ. 13:4 (5 நிமி.)
எண் 3: கடைசி காலத்தின் அடையாளம் உண்மை கிறிஸ்தவர்களை எவ்வாறு பாதிக்கிறது?—rs பக். 238 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. பேச்சு.
15 நிமி: சாட்சியாக இருந்ததால் துன்புறுத்தப்பட்டார்கள். (லூக். 21:12, 13) டிசம்பர் 15, 2007 காவற்கோபுரம் பக்கம் 21, பாரா 1, ஜூலை 15, 2007 காவற்கோபுரம் பக்கம் 31 பாரா 21 மற்றும் மே 1, 2005 காவற்கோபுரம் பக்கம் 18, பாரா. 1-3 ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. இதிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: டிசம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. டிசம்பர் மாதம் அளிக்கப்படுகிற பிரசுரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்; அதை அளிக்கிற ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 35; ஜெபம்