வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜூன் 2011
இந்த மாதத்தில் 3,168 ஒழுங்கான பயனியர்கள் சராசரியாக 5 பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். மொத்தமாக 37,056 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. பைபிளிலுள்ள உயிர் காக்கும் செய்தியில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.