ஜனவரி 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 21; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 14 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 34-37 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 35:1-10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவா நம் நம்பிக்கைக்குப் பாத்திரர்—சங். 25:1-5 (5 நிமி.)
எண் 3: எந்த ஆதாரத்தின் பேரில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை நாம் கொண்டிருக்க முடியும்?—நியாயங்காட்டி பக். 246 பாரா. 6-8 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: கேள்வி கேட்பவரின் கண்ணோட்டத்தை கண்டுணர்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 66 பாரா 1 முதல் பக்கம் 68 பாரா 3 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் ஒரு பிரஸ்தாபி தன்னிடம் கேள்வி கேட்ட வீட்டுக்காரரின் எண்ணங்களையும் அக்கறைகளையும் பற்றி தனக்குள்ளே பேசிப்பார்க்கிறார். பின்பு ஒரு நல்ல பதிலைக் கொடுக்கிறார்.
15 நிமி: உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள். (1 பே. 2:12) பின்வரும் காவற்கோபுரங்களில் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு: ஏப்ரல் 15, 2010, பக்கம் 6 பாரா 16; ஜூன் 15, 2009, பக்கம் 19 பாரா 14; மே 15, 2006 பக்கம் 22 பாரா 7. சபையார் என்ன கற்றுக்கொண்டார்கள் எனக் கேளுங்கள்.
பாட்டு 17; ஜெபம்