ஏப்ரல் 29-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 40; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 18 பாரா. 1-5, பெட்டிகள் பக். 142, 144 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 22-24 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: “அறிவிப்புப் பலகையைத் தவறாமல் பார்க்கிறீர்களா?” கலந்தாலோசிப்பு.
10 நிமி: நாம் அறிவிக்க வேண்டிய செய்தி—‘ராஜ்யத்தின் இந்த நற்செய்தி.’ ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 279-281 வரையுள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு.
15 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 16:21-23 மற்றும் லூக்கா 9:22-26 ஆகிய வசனங்களை வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் என்று சிந்தியுங்கள்.
பாட்டு 117; ஜெபம்