ஜூன் 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 31; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பக். 3, பாடங்கள் 1-2 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 10–13 (10 நிமி.)
எண் 1: லேவியராகமம் 12:1–13:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: “பரிசுத்தவான்களின்” நினைவு பொருள்களை, சிலைகளை வழிபடுவதில் சரியா?—நியாயங்காட்டி பக். 354 பாரா 2-பக். 355 பாரா 2 (5 நிமி.)
எண் 3: பழிப்பேச்சை யெகோவா வெறுக்கிறார் (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. பிரசுரங்களின் சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சிந்தியுங்கள். ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதன்பின், ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பக்கம் 8-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு எப்படி உதவலாம்?” கேள்வி-பதில்.
பாட்டு 55; ஜெபம்