ஜூன் 30-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 116; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 3-4 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 14–16 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: “வாய்ப்பு என்ற பெரிய கதவு திறந்திருக்கிறது.” பேச்சு. தேவை அதிகம் உள்ள இடங்களில் ஊழியம் செய்ய தங்கள் சூழ்நிலைமையை யோசித்துப் பார்க்கவும், அதற்காக ஜெபம் செய்யவும் சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: திறம்பட்ட ஊழியர்களாவதற்கு தனிப்பட்ட படிப்பு பேருதவியாக இருக்கும். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 27-32 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. நல்ல படிப்பு பழக்கத்தை வைத்துள்ள ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 69; ஜெபம்