செப்டம்பர் 14-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 14-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 12; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 70, 71 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 16-18 (8 நிமி.)
எண் 1: 2 இராஜாக்கள் 17:12-18 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பைபிளை எப்படி படித்தால் நமக்கு பிரயோஜனமாக இருக்கும்?—அறிமுகம் பக். 32 (5 நிமி.)
எண் 3:எபெத்மெலேக்—தலைப்பு: தைரியமாக இருங்கள், யெகோவாவுடைய ஊழியர்களுக்கு மதிப்பு கொடுங்கள்—எரே. 38:4-13; 39:15-18 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’—அப். 20:24.
10 நிமி: ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’ இந்த மாதத்திற்கான வசனத்தையும் முழுமையாகச் சாட்சி கொடுங்கள் புத்தகத்தில் அதிகாரம் 1, பாரா. 1-11-ஐயும் பற்றிய பேச்சு.—அப். 20:24.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வியாபாரம் செய்யும் இடங்களில் ஊழியம்.” கலந்து பேசுங்கள். வியாபாரம் செய்யும் இடத்தில் ஊழியம் செய்வதுபோல் இரண்டு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், ஒரு சகோதரர் அல்லது சகோதரி யோசித்து, கவனமாக பேசாததுபோல் இருக்க வேண்டும். இரண்டாவது நடிப்பில் அதே நபர் நன்றாக யோசித்து, கவனமாக பேசுகிறார். இரண்டாவது நடிப்பு ஏன் நன்றாக இருந்தது என்று கேளுங்கள்.
பாட்டு 96; ஜெபம்