உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மார்ச் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ●○○ முதல் சந்திப்பு
  • ○●○ முதல் மறுசந்திப்பு
  • ○○● இரண்டாவது மறுசந்திப்பு
  • நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 14–ஏப்ரல் 7):
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மார்ச் பக். 1
ஆபிரகாமும் ஈசாக்கும் மோரியா தேசத்துக்கு நடந்துபோகிறார்கள்.

ஆபிரகாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ஈசாக்கை மோரியா தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: இயேசு யாரு?

வசனம்: மத் 16:16

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 41 பாரா 5

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

வசனம்: மத் 20:28

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு செஞ்ச தியாகத்துக்கு நாம எப்படி நன்றி காட்டலாம்?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 52 பாரா 2

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: இயேசு செஞ்ச தியாகத்துக்கு நாம எப்படி நன்றி காட்டலாம்?

வசனம்: யோவா 17:3

மறுசந்திப்புக்கான கேள்வி: யெகோவாவின் சாட்சிகளோட கூட்டங்கள் எப்படி நடக்கும்?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 58 பாரா 19

நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 14–ஏப்ரல் 7):

“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்கு வந்திருக்குறோம். உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது” என்று சொல்லி, அழைப்பிதழைக் கொடுங்கள். பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

ஆர்வம் காட்டினால் மறுசந்திப்புக்கான இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: இயேசு ஏன் இறந்தாரு?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்