உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 செப்டம்பர் பக். 6
  • செப்டம்பர் 28–அக்டோபர் 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 28–அக்டோபர் 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 செப்டம்பர் பக். 6

செப்டம்பர் 28–அக்டோபர் 4

யாத்திராகமம் 29-30

  • பாட்டு 27; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுக்குக் கொடுக்கும் காணிக்கை”: (10 நிமி.)

    • யாத் 30:11, 12—கணக்கெடுக்கும்படி மோசேயிடம் யெகோவா சொன்னார் (it-2-E பக். 764-765)

    • யாத் 30:13-15—பெயர்ப்பதிவு செய்யப்பட்ட எல்லாரும் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள் (it-1-E பக். 502)

    • யாத் 30:16—அந்தக் காணிக்கை ‘சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்காக’ பயன்படுத்தப்பட்டது (w11-E 11/1 பக். 12 பாரா. 1-2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 29:10—“காளையின் தலைமேல் தங்கள் கைகளை வைக்க வேண்டும்” என்பதன் அர்த்தம் என்ன? (it-1-E பக். 1029 பாரா 4)

    • யாத் 30:31-33—பரிசுத்த அபிஷேகத் தைலத்தைப் போன்ற தைலத்தைத் தயாரிக்கிறவனும், தகுதி இல்லாதவன்மேல் அதை ஊற்றுகிறவனும் ஏன் கொல்லப்பட வேண்டும்? (it-1-E பக். 114 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 29:31-46 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) கேமரா அல்லது இன்டர்காமைப் பயன்படுத்தி “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (உங்கள் ஊழியப் பகுதியில் உள்ள வீடுகளில் கேமராக்களோ இன்டர்காம்களோ பொதுவாக பொருத்தப்படுவதில்லை என்றால், கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்து பேசுபவரிடம் சாட்சிக் கொடுப்பதுபோல் பேசுங்கள்.) (th படிப்பு 2)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 113 பாரா 18 (th படிப்பு 13)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) km 1/11 பக். 4 பாரா. 5-7; பக். 6, பெட்டி—பொருள்: குடும்ப வழிபாட்டுக்கு... சில ஆலோசனைகள். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 150

  • “உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கொடுக்க முடியுமா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒரு புதிய கட்டுமான வேலைக்கான திட்டம்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 90, 91

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 148; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்