யூதா முக்கியக் குறிப்புகள் வாழ்த்துக்கள் (1, 2) பொய்ப் போதகர்களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயம் (3-16) மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் (9) ஏனோக்கின் தீர்க்கதரிசனம் (14, 15) கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள் (17-23) கடவுளுக்கு மகிமை (24, 25)