பொருளடக்கம்
டிசம்பர் 8, 2002
எய்ட்ஸ் மரண அணிவகுப்பு தடுக்கப்படுமா?
எய்ட்ஸ் ஓர் உலகளாவிய கொள்ளைநோய். என்றாலும் சமீபத்தில் இது தென் ஆப்பிரிக்காவைத்தான் பயங்கரமாக தாக்கியிருக்கிறது. இதற்கு பரிகாரம் உண்டா?
3 “மனித சரித்திரத்திலேயே மிகக் கொடிய கொள்ளை நோய்”
4 எய்ட்ஸ் ஆப்பிரிக்காவிற்குள் படையெடுக்கிறது
8 எய்ட்ஸை அடக்க முடியுமா? எப்படி?
12 பிரிட்டனின் வளைகரடி—கானகத்தின் ஜமீன்தார்
18 கண்களில் மணியான கண்டுபிடிப்பு
19 சகாக்களின் அழுத்தம்—உண்மையிலேயே அவ்வளவு சக்தி வாய்ந்ததா?
22 பாய்ந்துவந்த பயங்கர லாவாவிலிருந்து தப்பித்தோம்!
31 83-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
32 அவருக்காக பலர் துக்கம் கொண்டாடினர்
கிரேஸி ஹார்ஸ்—சிகரம் சிற்பமாகிறது 14
அ.ஐ.மா., தென் டகோடாவின் ஒதுக்குப்புறமான கறுப்புக் குன்றுகளில் வட அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்களுக்கென ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படுகிறது.
கிறிஸ்மஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை 26
இந்தப் பண்டிகையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
Copyright Sean Sprague/Panos Pictures
AP Photo/Efrem Lukatsky
அட்டைப்படம்: Alyx Kellington/Index Stock Photography