உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm18 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சனிக்கிழமை
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm18 பக். 4-5
கிதியோனும் அவருடைய ஆட்களும் ஊதுகொம்புகளை ஊதி, ஜாடிகளை உடைத்து, தீப்பந்தங்களை அசைத்து முழக்கமிடுகிறார்கள்

சனிக்கிழமை

‘கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் இன்னும் தைரியமாக அறிவியுங்கள்’​—பிலிப்பியர் 1:14

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 76, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: தைரியமுள்ள . . .

    • பைபிள் மாணவராக இருங்கள் (அப்போஸ்தலர் 8:35, 36; 13:48)

    • இளைஞராக இருங்கள் (சங்கீதம் 71:5; நீதிமொழிகள் 2:11)

    • பிரஸ்தாபியாக இருங்கள் (1 தெசலோனிக்கேயர் 2:2)

    • மணத்துணையாக இருங்கள் (எபேசியர் 4:26, 27)

    • பெற்றோராக இருங்கள் (1 சாமுவேல் 17:55)

    • பயனியராக இருங்கள் (1 ராஜாக்கள் 17:6-8, 12, 16)

    • சபை மூப்பராக இருங்கள் (அப்போஸ்தலர் 20:28-30)

    • முதியவராக இருங்கள் (தானியேல் 6:10, 11; 12:13)

  • 10:50 பாட்டு எண் 119, அறிவிப்புகள்

  • 11:00 தொடர்பேச்சு: கோழைகளை அல்ல, தைரியமானவர்களையே பின்பற்றுங்கள்!

    • பத்து தலைவர்களை அல்ல, யோசுவாவையும் காலேபையும் (எண்ணாகமம் 14:7-9)

    • மேரோஸ் மக்களை அல்ல, யாகேலை (நியாயாதிபதிகள் 5:23)

    • பொய்த் தீர்க்கதரிசிகளை அல்ல, மிகாயாவை (1 ராஜாக்கள் 22:14)

    • ஊரியாவை அல்ல, எரேமியாவை (எரேமியா 26:21-23)

    • பணக்கார இளம் தலைவனை அல்ல, பவுலை (மாற்கு 10:21, 22)

  • 11:45 அர்ப்பணப் பேச்சு: ‘நாம் பின்வாங்கி அழிந்துபோகிறவர்கள் அல்ல’! (எபிரெயர் 10:35, 36, 39; 11:30, 32-34, 36; 1 பேதுரு 5:10)

  • 12:15 பாட்டு எண் 38, இடைவேளை

எருசலேமின் மதில்களைக் கட்டுவதற்கும் காவலர்களை நிறுத்துவதற்கும் நெகேமியா கட்டளையிடுகிறார்; இயேசு ஜெபம் செய்கிறார்

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 111

  • 1:50 தொடர்பேச்சு: படைப்புகளிடமிருந்து தைரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்

    • சிங்கம் (மீகா 5:8)

    • குதிரை (யோபு 39:19-25)

    • கீரி (சங்கீதம் 91:3, 13-15)

    • ரீங்காரச் சிட்டு (1 பேதுரு 3:15)

    • யானை (நீதிமொழிகள் 17:17)

  • 2:40 பாட்டு எண் 60, அறிவிப்புகள்

  • 2:50 தொடர்பேச்சு: நம்முடைய சகோதரர்கள் தைரியத்தை எப்படிக் காட்டுகிறார்கள் . . .

    • ஆப்பிரிக்காவில் (மத்தேயு 10:36-39)

    • ஆசியாவில் (சகரியா 2:8)

    • ஐரோப்பாவில் (வெளிப்படுத்துதல் 2:10)

    • வட அமெரிக்காவில் (ஏசாயா 6:8)

    • ஓசியானியாவில் (சங்கீதம் 94:14, 19)

    • தென் அமெரிக்காவில் (சங்கீதம் 34:19)

  • 4:15 தைரியமாக இருங்கள், சொந்த பலத்தை நம்பாதீர்கள்! (நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 25:9; எரேமியா 17:5-10; யோவான் 5:19)

  • 4:50 பாட்டு எண் 3, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்