உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm23 பக். 2-8
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சனிக்கிழமை
    2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm23 பக். 2-8
படத்தொகுப்பு: வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 1. தாவீதும் அவருடைய ஆட்களும் ஒளிந்திருக்கும் குகையில் சவுல் ராஜா நுழைகிறார். 2. ஒரு தம்பதி ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். 3. எம்பெரர் பென்குயின்கள் அவற்றின் குஞ்சுகளுடன் இருக்கின்றன.

Penguins: By courtesy of John R. Peiniger

வெள்ளிக்கிழமை

‘அன்பு பொறுமை உள்ளது’—1 கொரிந்தியர் 13:4

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 66, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: ஏன் ‘பொறுமையோடு இருக்க’ வேண்டும்? (யாக்கோபு 5:7, 8; கொலோசெயர் 1:9-11; 3:12)

  • 10:10 தொடர்பேச்சு: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது”

    • • யெகோவா நேரத்தை பார்க்கும் விதத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள் (பிரசங்கி 3:1-8, 11)

    • • நண்பர்களை சம்பாதிக்க நேரம் எடுக்கும் (நீதிமொழிகள் 17:17)

    • • கிறிஸ்தவர்களாக வளர்ச்சி அடைய நேரம் எடுக்கும் (மாற்கு 4:26-29)

    • • குறிக்கோள்களை அடைய நேரம் எடுக்கும் (பிரசங்கி 11:4, 6)

  • 11:05 பாட்டு எண் 143, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: தாவீது யெகோவாவுக்காக காத்திருந்தார் (1 சாமுவேல் 24:2-15; 25:1-35; 26:2-12; சங்கீதம் 37:1-7)

  • 11:45 கடவுளுடைய மகா பொறுமையை உயர்வாக மதியுங்கள் (ரோமர் 2:4, 6, 7; 2 பேதுரு 3:8, 9; வெளிப்படுத்துதல் 11:18)

  • 12:15 பாட்டு எண் 147, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 17

  • 1:50 இயேசுவைப்போல் பொறுமையோடு இருங்கள் (எபிரெயர் 12:2, 3)

  • 2:10 தொடர்பேச்சு: பொறுமையால் வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

    • • ஆபிரகாம் மற்றும் சாராள் (எபிரெயர் 6:12)

    • • யோசேப்பு (ஆதியாகமம் 39:7-9)

    • • யோபு (யாக்கோபு 5:11)

    • • மொர்தெகாய் மற்றும் எஸ்தர் (எஸ்தர் 4:11-16)

    • • சகரியா மற்றும் எலிசபெத் (லூக்கா 1:6, 7)

    • • பவுல் (அப்போஸ்தலர் 14:21, 22)

  • 3:10 பாட்டு எண் 11, அறிவிப்புகள்

  • 3:20 தொடர்பேச்சு: யெகோவா எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்கிறவர் என்பதைப் படைப்புகள் எப்படிக் காட்டுகின்றன

    • • செடிகொடிகள் (மத்தேயு 24:32, 33)

    • • கடலில் வாழும் உயிரினங்கள் (2 கொரிந்தியர் 6:2)

    • • பறவைகள் (எரேமியா 8:7)

    • • பூச்சிகள் (நீதிமொழிகள் 6:6-8; 1 கொரிந்தியர் 9:26)

    • • நிலத்தில் வாழும் உயிரினங்கள் (பிரசங்கி 4:6; பிலிப்பியர் 1:9, 10)

  • 4:20 “உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” (மத்தேயு 24:36; 25:13, 46)

  • 4:55 பாட்டு எண் 27, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்