உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm23 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • வெள்ளிக்கிழமை
    2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm23 பக். 4-5
படத்தொகுப்பு: சனிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 1. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2. ஒரு ராஜா யோசனையில் இருக்கிறார். 3.  ஒரு அப்பா தன் மகனோடு சந்தைவெளியில் இருக்கிறார்.

சனிக்கிழமை

“எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்”—1 தெசலோனிக்கேயர் 5:14

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 58, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: பொறுமை காட்டுவதன் மூலம், “எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்”

    • • நல்ல செய்தியை அறிவிக்கும்போது (அப்போஸ்தலர் 26:29; 2 கொரிந்தியர் 6:4, 6)

    • • பைபிள் மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது (யோவான் 16:12)

    • • ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும்போது (1 தெசலோனிக்கேயர் 5:11)

    • • மூப்பராக சேவை செய்யும்போது (2 தீமோத்தேயு 4:2)

  • 10:30 உங்களைப் பொறுத்துக்கொண்டார், நீங்களும் பொறுத்துக்கொள்ளுங்கள்! (மத்தேயு 7:1, 2; 18:23-35)

  • 10:50 பாட்டு எண் 138, அறிவிப்புகள்

  • 11:00 தொடர்பேச்சு: ‘பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’

    • • யெகோவாவை வணங்காத குடும்பத்தாரிடம் (கொலோசெயர் 4:6)

    • • உங்கள் மணத்துணையிடம் (நீதிமொழிகள் 19:11)

    • • உங்கள் பிள்ளைகளிடம் (2 தீமோத்தேயு 3:14)

    • • உடம்பு முடியாத அல்லது வயதான உங்கள் குடும்பத்தாரிடம் (எபிரெயர் 13:16)

  • 11:45 ஞானஸ்நானப் பேச்சு: யெகோவாவுடைய பொறுமை நமக்கு மீட்பு! (2 பேதுரு 3:13-15)

  • 12:15 பாட்டு எண் 75, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 106

  • 1:50 ஆசைகளை உடனடியாகத் தீர்த்துக்கொள்ளத் துடிப்பது ஏன் ஆபத்து? (1 தெசலோனிக்கேயர் 4:3-5; 1 யோவான் 2:17)

  • 2:15 தொடர்பேச்சு: “பெருமையைவிட பொறுமை நல்லது“

    • • ஆதாமை அல்ல, ஆபேலைப் பின்பற்றுங்கள் (பிரசங்கி 7:8)

    • • ஏசாவை அல்ல, யாக்கோபைப் பின்பற்றுங்கள் (எபிரெயர் 12:16)

    • • கோராகை அல்ல, மோசேயைப் பின்பற்றுங்கள் (எண்ணாகமம் 16:9, 10)

    • • சவுலை அல்ல, சாமுவேலைப் பின்பற்றுங்கள் (1 சாமுவேல் 15:22)

    • • அப்சலோமை அல்ல, யோனத்தானைப் பின்பற்றுங்கள் (1 சாமுவேல் 23:16-18)

  • 3:15 பாட்டு எண் 87, அறிவிப்புகள்

  • 3:25 வீடியோ நாடகம்: “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு”—பகுதி 1 (சங்கீதம் 37:5)

  • 3:55 “மற்றவர்கள் எங்களை . . . கொடுமைப்படுத்தும்போது பொறுமையோடு சகித்துக்கொள்கிறோம்” (1 கொரிந்தியர் 4:12; ரோமர் 12:14, 21)

  • 4:30 பாட்டு எண் 79, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்