தேவராஜ்ய செய்திகள்
◆ பர்மா பிப்ரவரி மாதத்தில் 1,583 பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையையும் 1,623 பைபிள் படிப்புகளையும் அறிக்கை செய்வதில் சந்தோஷமடைந்தது.
◆ க்யூராக்கோ 1,474 பிரஸ்தாபிகளை அறிக்கை செய்தது. அத்துடன் மண்டல கண்காணி விஜயத்தின்போது கொடுக்கப்பட்ட பொதுப்பேச்சுக்கு 2,597 பேர் வருகை தந்திருந்தார்கள்.
◆ க்ரெனேடா பிப்ரவரி மாதத்தில் 385 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை கொண்டிருந்தது. அவர்களுடைய வட்டார மாநாடுகளுக்கு 926 வருகை தந்தார்கள், 5 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
◆ இந்தியா பிப்ரவரி மாதத்தின்போது 8,950 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அடைந்தது என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 9 சதவிகித அதிகரிப்பு.