உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/91 பக். 4
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 3/91 பக். 4

தேவராஜ்ய செய்திகள்

◆செப்டம்பர் மாதத்தில் பார்படாஸ் 1,800 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது

◆தங்கள் 12-வது தொடர்ந்த உச்சநிலை அறிக்கை செய்தலோடு, கோட் டி ஐவரி செப்டம்பரில் புதிய ஊழிய ஆண்டை 3,465 பிரஸ்தாபிகளோடு ஆரம்பித்தது. போரால் பாழடைந்த அந்தத் தேசத்தில் கஷ்டங்களை அனுபவித்த லைபீரியாவிலிருந்து வரும் அநேக அகதிகளான சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் அங்குள்ள சகோதரர்கள் உதவி செய்கின்றனர்.

◆செப்டம்பர் மாதத்துக்கு ஜப்பானில் புதிய பிரஸ்தாபி உச்சநிலை 1,48,452 ஆக இருந்தது செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 3,582 புதிய ஒழுங்கான பயனியர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். செப்டம்பர் மாதத்தின் போது 165 பயனியர் பள்ளிகள் வகுப்புகள் 111 வட்டாரங்களில் நடத்தப்பட்டனர், 3,920 ஒழுங்கான பயனியர்கள் பயிற்சியை அனுபவித்தனர்.

◆கீனியா செப்டம்பரில் 5,610 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக நடந்த விசேஷ அசெம்பிளி தினங்களுக்கு மொத்தத்தில் 11,027 பேர் வந்திருந்தனர். அவற்றில் 172 பேர் முழுக்காட்டப்பட்டனர்.

◆செப்டம்பரில் லெசோத்தோ 1,347 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. சபை பிரஸ்தாபிகளின் சராசரி மணிநேரம் 13.1 என்பது. யெகோவாவின் சேவையில் அவர்கள் கடுமுயற்சி செய்கின்றனர் என்று காட்டுகிறது.

◆மாரீஷியஸ் செப்டம்பர் மாதத்தில் 907 என்ற பிரஸ்தாபிகள் என்ற புதிய பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்ச நிலையைக் கொண்டிருந்தது.

◆செப்டம்பர் மாதத்தில் நைஜீரியா 1,46,703 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது இது ஆகஸ்ட் மாத உச்சநிலைக்குக் கூடுதலாக 4,600-க்கும் அதிகமான ஓர் அதிகரிப்பாயிருந்தது.

◆செப்டம்பர் மாதத்தில் ரீயூனியன் 1,854 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. அவர்களுடைய மாநாட்டுக்கு 3,591 பேர் ஆஜரானார்கள், 114 பேர் முழுக்காட்டப்பட்டனர்.

◆செப்டம்பர் மாதத்தில் செயின்ட் வின்சென்ட் 208 பிரஸ்தாபிகள் என்ற உச்ச நிலையைக் கொண்டிருந்தது. இது 14 சதவிகித அதிகரிப்பாயிருந்தது. சபை பிரஸ்தாபிகள் 14.2 மணிநேரம் சராசரியாக அடைந்தனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்