வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஆகஸ்ட் 5 -11
புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
1. “இதோ!” புரோஷுரை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
2. நீங்கள் உபயோகிக்கும் புரோஷருக்கு மாறிச் செல்ல என்ன குறிப்புகள் உபயோகிப்பீர்கள்?
ஆகஸ்ட் 12 -18
துண்டுப் பிரதிகள் எவ்வாறு உபயோகிக்கப்படலாம்?
1. உங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு?
2. வீட்டுக்காரர் அதிக வேலையாயிருக்கும் போது?
3. முதல் சந்திப்பில் ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்கு?
ஆகஸ்ட் 19 -25
பகுத்தறிவை உபயோகித்தல்
1. ஒரு வீட்டில் எவ்வளவு நேரம் இருப்பது என்பதை எது நிர்ணயிக்கக்கூடும்?
2. வீட்டுக்காரர் அதிக வேலையாயிருந்தால், திரும்பி வருவதற்கு வழியைத் திறந்துவைக்க நீங்கள் என்ன சொல்லலாம்?
ஆகஸ்ட் 26 -செப்டம்பர் 1
அக்கறையைத் தொடர்வதற்கு
1. அக்கறைக் காட்டுபவர்களின் பதிவை வைத்துக் கொள்வது ஏன் முக்கியமாயிருக்கிறது?
2. நாம் திரும்பவும் சென்று சந்திக்கலாமா என்பதை என்ன காரியங்கள் நிர்ணயிக்கும்?