உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/94 பக். 3
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 5/94 பக். 3

தேவராஜ்ய செய்திகள்

அங்கோலா: டிசம்பர் மாதத்தின்போது, அளிக்கப்பட்ட மொத்த பத்திரிகைகள், முந்தின எல்லா உச்சநிலையிலிருந்தும் 10,000-த்துக்கும் மேலாக அதிகரித்தது. 21,965 பிரஸ்தாபிகள் 60,691 பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர்.

ஈக்குவட்டோரியல் கினீ: டிசம்பரின்போது 219 பிரஸ்தாபிகள் தங்கள் விசேஷித்த அசெம்பிளி தின நிகழ்ச்சிநிரலை அனுபவித்து மகிழ்ந்தனர். வந்திருந்தோரின் உச்சநிலை எண்ணிக்கை 521, முழுக்காட்டப்பட்டவர்கள் 7 பேர்.

குவாதமாலா: டிசம்பரில் 13,243 பிரஸ்தாபிகள், தொடர்பாக நடந்த தங்கள் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளுக்கு 32,911 பேர் வந்திருந்ததைக் கண்டு களிகூர்ந்தனர். அந்த மாநாடுகளில் 597 பேர் முழுக்காட்டப்பட்டனர்.

லாட்வியா: லாட்வியாவில் ஊழியம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. சென்ற டிசம்பரில் ஒரு உச்சநிலையாக 577 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். மொத்தம் 1,816 வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன, சபை பிரஸ்தாபிகள் சராசரி 20.5 பத்திரிகைகளை வினியோகித்தனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்