உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/95 பக். 7
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 7/95 பக். 7

தேவராஜ்ய செய்திகள்

சைப்ரஸ்: பிப்ரவரியில் 1,626 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை எட்டப்பட்டது. விசேஷ மாநாட்டு தினத்திற்கு 2,249 பேர் ஆஜராகியிருந்தனர்.

எதியோபியா: பிப்ரவரியில் 4,587 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். இது ஒரு புதிய உச்சநிலை. அந்த மாதத்தில் இரண்டு புதிய ராஜ்ய மன்றங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பிலிப்பீன்ஸ்: பிப்ரவரியில் ஒரு புதிய உச்சநிலையாக 1,19,549 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்தனர்.

ருவாண்டா: “தேவ பயம்” மாவட்ட மாநாடு சமீபத்தில் சிறிய தொகுதிகளாக நடத்தப்பட்டதில் ஆஜரானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,062; முழுக்காட்டப்பட்டவர்கள் 178 பேர்.

தைவான்: பிரஸ்தாபிகளின் உச்சநிலை 2,523 மட்டுமின்றி, நவம்பர் மாத அறிக்கை, புதிய உச்சநிலையாக 44,514 மறுசந்திப்புகளையும் 4,234 பைபிள் படிப்புகளையும் காண்பித்தது.

ட்ரினிடாட்: பிப்ரவரியில் புதிய உச்சநிலையாக 6,786 பேர் அறிக்கை செய்தனர்.

வர்ஜின் தீவுகள் (ஐ.மா.): 647 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையும் மொத்தமாக 778 பைபிள் படிப்புகளும் நவம்பரில் அதிக சந்தோஷத்தைக் கொண்டுவந்தன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்