இந்தச் சந்தர்ப்பங்களில் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்:
• வீட்டுக்காரர்கள் பிரசுரங்களை மறுக்கும்போது
• வீட்டுக்காரர்கள் வேலையாக இருக்கும்போது
• வீடு பூட்டியிருக்கும்போது, சூழ்நிலைக்கேற்ப
• சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது
• உரையாடலைத் துவங்குவதற்கு
• ஊழியத்திற்குப் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும்போது
• நண்பர்களிடம் எப்படிச் சாட்சி கொடுக்கலாமென பைபிள் மாணாக்கர்களுக்குக் காட்டும்போது
• பைபிள் படிப்பைத் துவங்குவதற்கு