உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 3
  • திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • மணநாளின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் மெருகூட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் மகிழ்ச்சியான திருமணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • யெகோவாவை கனப்படுத்தும் திருமணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • விசுவாசத்தை வாழ்க்கையில் வெளிக்காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 3
திருமண நாளில் எடுக்கப்பட்ட குடும்ப ஃபோட்டோ

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்

திருமண நிச்சயம் செய்திருக்கும் கிறிஸ்தவர்கள் நிறைய தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். அவர்களுடைய சமுதாயத்தில், திருமண நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்துவது வழக்கமாக இருக்கலாம். அதனால், அதேபோல் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம். நண்பர்களும் குடும்பத்தாரும்கூட, திருமண நிகழ்ச்சியை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என்று ஆளுக்கொரு ஆலோசனை சொல்லலாம். ஆனால், மனசாட்சி உறுத்தாத விதத்திலும், பிற்பாடு வருத்தப்படாத விதத்திலும், அந்த விசேஷ நிகழ்ச்சிக்குத் திட்டமிட என்ன பைபிள் நியமங்கள் உதவும்?

யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் திருமணங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • நிக்குக்கும் ஜூலியானாவுக்கும் இந்த பைபிள் நியமங்கள் எப்படி உதவின?

    • 1கொ 10:31

    • 1யோ 2:15, 16

    • கலா 5:19-21

    • 1தீ 2:9

  • திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்கள், ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவச் சகோதரரை நிகழ்ச்சியின் ‘மேற்பார்வையாளராக’ தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?​—யோவா 2:9, 10.

  • நிக்கும் ஜூலியானாவும் என்ன முடிவுகளை எடுத்தார்கள், ஏன்?

  • திருமண நிகழ்ச்சியையும் வரவேற்பு நிகழ்ச்சியையும் குறித்து முடிவு செய்யும் பொறுப்பு யாருடையது?​—w06 10/15 பக். 25 பாரா 10.

படங்களின் தொகுப்பு: ’யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் திருமணங்கள்’ என்ற வீடியோவின் காட்சிகள். நிக்கும் ஜூலியானாவும் தங்கள் திருமணத்துக்காகத் திட்டமிடுகிறார்கள்; அவர்கள் நிறைய தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. 1. நிக்கும் ஜூலியானாவும் தனித்தனியாக ஜெபம் செய்கிறார்கள். 2. அவர்கள் ஆராய்ச்சி செய்வதை எலக்ட்ரானிக் டேப்லெட்டும் பேப்பர்களும் காட்டுகின்றன. 3. திருமணம் சம்பந்தமான திட்டங்களை நிக்கும் ஜூலியானாவும் தங்கள் குடும்பத்தாரிடம் பேசுகிறார்கள். 4. குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து திருமண அழைப்பிதழை அவர்கள் தயாரிக்கிறார்கள்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்