உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 2
  • சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • சிலை; சிலை வழிபாடு
    சொல் பட்டியல்
  • விக்கிரகாராதனைக்கு எதிராக ஏன் காத்துக்கொள்ளவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • கடவுள் விரும்பும் வணக்கம்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • சகலவித விக்கிரகாராதனைக்கும் எதிராக காத்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 2
பொன் கன்றுக்குட்டிக்கு முன்னால் இஸ்ரவேலர்கள் நடனம் ஆடுகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 31-32

சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்

32:1, 4-6, 9, 10

இஸ்ரவேலர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டதற்கு எது காரணமாக இருந்திருக்கும்? ஒருவேளை எகிப்தியர்களுடைய மனப்பான்மை அவர்களைத் தொற்றியிருக்கும். இன்று சிலை வழிபாடு பல விதங்களில் உருவெடுக்கலாம். அவற்றில் சில, நமக்கு சிலை வழிபாடு போலவே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை நாம் நிஜமாகவே சிலை வழிபாட்டில் ஈடுபடாமல் இருந்தாலும், சுயநல ஆசைகளுக்கு இடம் கொடுத்தால், யெகோவாவை முழு மனதோடு வணங்க முடியாமல் போய்விடும். இப்படிச் செய்யும்போது, நாம் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாக ஆகிவிடுவோம்.

படத்தொகுப்பு: ஒரு குடும்பத்தார் அவர்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள். 1. அப்பா, ஓவர்டைம் செய்கிறார். 2. மகன், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறான். 3. அம்மா, கடையிலிருந்து நிறைய பொருள்களை வாங்குகிறார்.

யெகோவாவை வணங்குவதிலிருந்து என்னென்ன விஷயங்கள் என்னைத் திசைதிருப்பலாம்? அவற்றைத் தடுக்க நான் என்ன செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்