உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 15
  • பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • அகங்காரம் வந்தால் அவமானம் வரும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சவுலை இயேசு தேர்ந்தெடுக்கிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 15

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்

சவுல் ரொம்ப அடக்கமாக நடந்துகொண்டார்; ராஜாவாக ஆவதற்கு தனக்குத் தகுதியில்லை என்று நினைத்தார் (1சா 9:21; 10:20-22; w20.08 பக். 10 பாரா 11)

மற்றவர்கள் சவுலைப் பற்றி தவறாகப் பேசியபோது அவர் அவசரப்பட்டு எதுவும் செய்யவில்லை (1சா 10:27; 11:12, 13; w14 3/15 பக். 9 பாரா 8)

யெகோவாவுடைய சக்தி காட்டிய வழியில் சவுல் நடந்தார் (1சா 11:5-7; w95 12/15 பக். 10 பாரா 1)

கல்யாண பத்திரிகையைக் கையில் வைத்திருக்கும் சகோதரியிடம் ஒரு பைபிள் வசனத்தைக் காட்டி ஒரு மூப்பர் பேசுகிறார்.

பணிவு என்ற குணம் இருந்தால், நம்முடைய திறமைகளையும் பொறுப்புகளையும் யெகோவா தந்த பரிசுகளாக நினைப்போம். (ரோ 12:3, 16; 1கொ 4:7) அதோடு, ஆலோசனைக்காக எப்போதும் யெகோவாவையே நம்பியிருப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்