-
1 நாளாகமம் 26:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகள் எல்லாவற்றுக்கும் செலெமோத்தும் அவருடைய சகோதரர்களும் அதிகாரிகளாக இருந்தார்கள். தாவீது ராஜா,+ தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்,+ ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள், படைப்பிரிவுத் தலைவர்கள் ஆகியோர் இந்தப் பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.+
-