எசேக்கியேல் 35:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இஸ்ரவேலர்களுடைய தேசம் பாழாக்கப்பட்டபோது நீ சந்தோஷப்பட்டாயே. அதற்குத் தகுந்த பதிலடியை நான் கொடுப்பேன்.+ சேயீர் மலைப்பகுதியே, நீ பாழாகிப்போவாய். ஏதோம் முழுவதும் அழிந்து நாசமாகும்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.
15 இஸ்ரவேலர்களுடைய தேசம் பாழாக்கப்பட்டபோது நீ சந்தோஷப்பட்டாயே. அதற்குத் தகுந்த பதிலடியை நான் கொடுப்பேன்.+ சேயீர் மலைப்பகுதியே, நீ பாழாகிப்போவாய். ஏதோம் முழுவதும் அழிந்து நாசமாகும்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.