உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 131
  • யெகோவாவைப் பற்றிக்கொண்டிருத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவைப் பற்றிக்கொண்டிருத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவையே பற்றிக்கொள்வோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தன்னடக்கத்தின் கனி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மகா தேவனே, யெகோவா!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவா ஒருவரே நம் கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 131

பாட்டு 131

யெகோவாவைப் பற்றிக்கொண்டிருத்தல்

(யோசுவா 23:8)

1. தேவ “வீட்டாராய்” யெகோவாவை சேவிக்கிறோம்.

தனிப்பட்ட பக்தியை நாம் காத்துக்கொள்கிறோம்.

‘புறஜாதிகளின்தேவர்களை’ விட்டோம்.

யெகோவா பற்றிக்கொண்டு சித்தம் செய்கிறோம்.

அவர் சத்தியம் நம் இதயத்தில் பதித்தோம்.

2. அவர் வாக்குகள், வார்த்தைகள் நிறைவேறவே.

ஒடுக்குதல் விரைவில் ஒழிக்கப்படுமே!

அவர் ராஜ்யம் போர்களையும் நிறுத்துமே.

அவரைப் பற்றியிருந்து புகழ்வோமே.

அவர் நம் தேவன், அமைதி அளிப்பாரே.

3. சத்திய புத்தகத்தை இராப்பகலாய் வாசிப்போம்.

யெகோவாவின் வார்த்தைக்கு நாம் செவிகொடுப்போம்.

தம்மை நேசிக்க, சேவிக்கக் கற்றுக்கொள்வோம்.

அவர் சித்தம் நோக்கத்தை உணர்ந்துகொள்வோம்.

உண்மை வணக்கத்தைப் பிரதானமாய்க் கொள்வோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்