உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூன் பக். 4
  • வயதானவர்கள் ஒரு களஞ்சியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வயதானவர்கள் ஒரு களஞ்சியம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • வயதானவர்களை வைரங்களாக பாருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • வயதான ஊழியர்களை யெகோவா அன்போடு கவனித்துக்கொள்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • கொடுத்த வாக்கை யெகோவா எப்போதுமே காப்பாற்றுவார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூன் பக். 4
வயதான ஒரு சகோதரர் தன்னுடைய போட்டோ ஆல்பத்தை ஓர் இளம் தம்பதிக்குக் காட்டுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 48-50

வயதானவர்கள் ஒரு களஞ்சியம்

48:21, 22; 49:1; 50:24, 25

இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவுடைய “அற்புதமான செயல்களை” வயதான சகோதர சகோதரிகள் கண்ணாரப் பார்த்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் சொல்லும்போது, யெகோவாவின்மீதும் அவருடைய வாக்குறுதிகளின்மீதும் நம் விசுவாசம் பலமடைகிறது. (சங் 71:17, 18) வைரமாக ஜொலிக்கும் வயதான சகோதர சகோதரிகள் உங்கள் சபையில் இருந்தால், அவர்களிடம் இதைப் பற்றியெல்லாம் கேளுங்கள்:

  • பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய அவர் உதவி செய்த விதம்

  • பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் அவர்கள் பார்த்த வளர்ச்சி

  • பைபிள் சத்தியங்களில் புதிய விளக்கங்கள் கிடைத்தபோது அவர்கள் அனுபவித்த சந்தோஷம்

  • யெகோவாவின் அமைப்பில் அவர்கள் பார்த்த மாற்றங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்