உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 104
  • கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ஏன் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவாவின் ஈவாகிய பரிசுத்த ஆவி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கடவுளுடைய சக்தி உங்களுக்கு அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 104

பாடல் 104

கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு

(லூக்கா 11:13)

  1. 1. தே-வா-தி தே-வா எங்-கள் யெ-கோ-வா

    உள்-ளத்-தின் வே-த-னை காண்-பீ-ரே.

    ஆ-று-தல் தே-டும் நெஞ்-சத்-தை பார்த்-து,

    உம் சக்-தி-யால் என்-றும் தேற்-று-வீ-ரே.

  2. 2. பாவ இ-யல்-பின் பா-திப்-பால் நொந்-து

    கெஞ்-சி-டும் நெஞ்-சத்-தை ஏற்-பீ-ரே.

    நீங்-கா-மல் நின்-று உம் ப-லம் தந்-து,

    நா-ளெல்-லாம் நல்-வ-ழி காட்-டு-வீ-ரே.

  3. 3. உள்-ளத்-தில் சோர்-வு வாட்-டி-டும்-போ-து

    வா-டி-டும் பூ போ-ல சாய்ந்-தோ-மே.

    உம் வி-ர-லால் எம் உள்-ளம் தொட்-டா-லே,

    தெம்-பு-டன் நாங்-க-ளும் துள்-ளு-வோ-மே.

(பாருங்கள்: சங்கீதம் 51:11; யோவான் 14:26; அப்போஸ்தலர் 9:31.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்