மோசேயும் ஆரோனும் பார்வோனுக்குமுன் அற்புதங்களைச் செய்கிறார்கள்
இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்பு
கேள்வி: கடவுள் நம்மள தண்டிக்கிறதுனாலதான் நாம கஷ்டப்படுறோமா?
வசனம்: யாக் 1:13
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம ஏன் கஷ்டப்படுறோம்?
○●மறுசந்திப்பு
கேள்வி: நாம ஏன் கஷ்டப்படுறோம்?
வசனம்: 1யோ 5:19
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம படுற கஷ்டத்தையெல்லாம் பார்க்குறப்போ, கடவுள் எப்படி உணர்றாரு?