உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 46:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 ‘உங்கள் அடிமைகளாகிய நாங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் முன்னோர்களைப் போல ஆடுமாடுகளை வளர்த்துவருகிறோம்’+ என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் கோசேன் பிரதேசத்தில் குடியிருக்க முடியும்.+ ஏனென்றால், ஆடு மேய்க்கிறவர்களைக் கண்டாலே எகிப்தியர்களுக்குப் பிடிக்காது”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 47:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 பின்பு யோசேப்பு பார்வோனிடம் வந்து,+ “என் அப்பாவும் சகோதரர்களும் தங்களுடைய மந்தைகளோடும் மற்ற எல்லாவற்றோடும் கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கோசேனில்+ இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

  • யாத்திராகமம் 8:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+

  • யாத்திராகமம் 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவே இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்