-
மத்தேயு 24:37-39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 நோவாவின் நாட்களில் நடந்தது போலவே+ மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும்* நடக்கும்.+ 38 எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள்* நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள்.+ 39 பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை;+ மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்.
-