-
ஆதியாகமம் 20:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அப்போது, ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம் மன்றாடினார். கடவுள் அபிமெலேக்கையும் அவருடைய மனைவியையும் அவருடைய அடிமைப் பெண்களையும் குணப்படுத்தி, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார். 18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராளை அபிமெலேக்கு கொண்டுவந்த சமயத்திலிருந்து அவருடைய அரண்மனையில் இருந்த எந்தப் பெண்ணும் கர்ப்பமாகாதபடி யெகோவா செய்திருந்தார்.+
-