உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+

  • லேவியராகமம் 8:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மோசே அந்தக் காளையை வெட்டி, அதன் இரத்தத்தைத்+ தன் விரலில் தொட்டு, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் உள்ள கொம்புகளில் பூசி, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரித்தார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார். இப்படி, பலிகள் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைப் புனிதப்படுத்தினார்.

  • லேவியராகமம் 9:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உடனே, ஆரோன் பலிபீடத்துக்குப் போய்த் தன்னுடைய பாவத்துக்குப் பலியாகக் கன்றுக்குட்டியை வெட்டினார்.+ 9 அதன் இரத்தத்தை+ அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் விரலில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசினார். மீதியிருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார்.+

  • எபிரெயர் 9:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தால் சுத்தமாக்கப்படுகின்றன;+ இரத்தம் சிந்தப்படவில்லை என்றால், மன்னிப்பு இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்