-
லேவியராகமம் 10:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு, மோசே ஆரோனையும் அவருடைய மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்திய உணவுக் காணிக்கையில் மீதியிருப்பதை எடுத்து, புளிப்பில்லாத ரொட்டி செய்து, பலிபீடத்துக்குப் பக்கத்தில் சாப்பிடுங்கள்.+ ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.+ 13 அதைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் கொடுக்கப்படும் பங்கு. அதைக் கொடுக்கும்படி கடவுள் எனக்குக் கட்டளை தந்திருக்கிறார்.
-