21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள்.
8 சந்திப்புக் கூடாரத்தின் பொருள்கள்+ அவர்களுடைய பொறுப்பில் இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தமான வேலைகளைச் செய்து,+ இஸ்ரவேலர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.