உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 3:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 கோகாத்தியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், ஊசியேலின்+ மகன் எலிசாப்பான். 31 கோகாத்தியர்களின் பொறுப்பில் உள்ளவை: பெட்டி,+ மேஜை,+ குத்துவிளக்கு,+ பீடங்கள்,+ பரிசுத்த இடத்தின் சேவைக்கான பாத்திரங்கள்,+ திரைச்சீலை,+ மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.+

  • எண்ணாகமம் 4:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பரிசுத்த இடத்தில் தவறாமல் சேவை செய்யப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள்+ எல்லாவற்றையும் எடுத்து நீல நிறத் துணியில் வைக்க வேண்டும். அதைக் கடல்நாய்த் தோல் விரிப்பால் மூடி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்