13 பின்பு, பாவப் பரிகார பலியும் தகன பலியும் வழக்கமாக வெட்டப்படுகிற இடத்தில், அதாவது பரிசுத்த இடத்தில், செம்மறியாட்டுக் கடாக் குட்டியை வெட்ட வேண்டும்.+ ஏனென்றால், பாவப் பரிகார பலியைப் போலக் குற்ற நிவாரண பலியும் குருவானவருக்குச் சொந்தமானது.+ அது மிகவும் பரிசுத்தமானது.+