-
உபாகமம் 27:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போனவுடன், பெரிய கற்களை நாட்டி அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.*+ 3 அந்தக் கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் எழுதுங்கள். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போக நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன் இப்படிச் செய்யுங்கள்.+
-