உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.

  • எண்ணாகமம் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவர்களோடு இருந்த பலதரப்பட்ட ஜனங்கள்*+ உணவுக்காக ஆலாய்ப் பறந்தார்கள்.*+ இஸ்ரவேலர்கள்கூட மறுபடியும் அழுது புலம்பி, “யார் நமக்கு இறைச்சி தருவார்கள்?+

  • எண்ணாகமம் 16:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, லேவியின்+ கொள்ளுப்பேரனும் கோகாத்தின்+ பேரனும் இத்சேயாரின் மகனுமாகிய+ கோராகு,+ தாத்தானோடும் அபிராமோடும் ஓனோடும் கிளம்பினார். தாத்தானும் அபிராமும் ரூபனின்+ மகனாகிய எலியாபுக்குப்+ பிறந்தவர்கள். ஓன் என்பவன் ரூபனின் மகனாகிய பேலேத்துக்குப் பிறந்தவன். 2 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகிய நான்கு பேரும், இஸ்ரவேலர்களில் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகத் திரண்டார்கள். இந்த 250 பேரும் ஜனங்களின் தலைவர்கள், சபையின் பிரதிநிதிகள், பிரபலமானவர்கள்.

  • எண்ணாகமம் 25:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தப் பெண்கள் அவர்களிடம், ‘எங்களுடைய தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிறோம், நீங்களும் வாருங்கள்’ என்று சொல்லிக் கூப்பிட்டார்கள்.+ அவர்களும் போய் அந்தத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, அவற்றைக் கும்பிட்டார்கள்.+ 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

  • உபாகமம் 31:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்